பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின் போது, அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள் மற்றும் ஆயுதங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளை ...