தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தேசப்பற்றாளர்கள் – திமுகவினர் தாக்குல் – பரபரப்பு!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்களர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும், ...