கிடப்பில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த வேண்டும் – அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
கிடப்பில் போடப்பட்ட தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ...
