வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊர் பொதுமக்கள்!
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. ...