ரவுடி ஜான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைப்பு!
ஈரோடு அருகே ரவுடி ஜான் சாணக்கியா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் ஈரோடு மாவட்டம் ...