கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் அதிரடியாக கைது!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது, ...