அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர்! : மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
விழுப்புரம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாணாம்பட்டு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தாமன ...