வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது!
தேனியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தேனி அருகேயுள்ள ...