ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ராமநாதபுரத்தில் ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசந்த கிருஷ்ணன் என்பவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். ...