மத்தியபிரதேசத்தில் புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்த நபர்!
மத்தியபிரதேசத்தில் புகார் மனுக்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்ட நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிமுச் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை ...