எம்.பி., நவாஸ்கனி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி, ...