உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது 12 விமானப் பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட ...