தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ...