உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதை இளைஞரை தாக்கிய போலீசார்!
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் சுவற்றில் முட்டிக்கொண்ட இளைஞரை அடித்த போலீசாரை தடுக்க முற்பட்ட அவரது பாட்டியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி ...