கஞ்சா போதையில் போலீசாரை தாக்க முயன்ற இளைஞரை கட்டையால் வெளுத்த போலீசார்!
சென்னை ஆவடியில் போதையில் போலீசாரை தாக்க முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் கட்டையைக் கொண்டு நையப்புடைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ஆவடியில் தமிழ்நாடு ...