குட்கா பொருட்களை குறைத்து கணக்கு காட்டிய போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை குறைத்து கணக்கு காட்டிய 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து, திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 152 கிலோ ...