அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சாகச செயலில் ஈடுபடும் வகையில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு ...