தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு விருந்து வைத்த போலீசார்!
பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி போலீசார் விருந்து வைத்தனர். புதுச்சேரியில் மதகடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் ...