கிணற்றில் வீசப்பட்ட சிசுவின் உடலை மீட்ட போலீசார்!
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டனர். காட்டுப்புத்தூர் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கிணற்றில் ...