கைகளில் கத்தி வைத்திருந்த நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!
அமெரிக்காவின் மில்வாக்கி பகுதியில் நடைபெறும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே கத்தி வைத்திருந்தாக கூறி, சாமுவேல் ஷார்ப் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட சாமுவேல் ...