காவல்துறையினருக்கு உடனடியாக பயணப்படி வழங்க வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்
காவல்துறையினரின் கைகளைக் கட்டிப் போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ...