விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்!
விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டு கொல்ல கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ...