நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் படுகாயமடைந்த காவலர்!
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் காவலர்கள் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ...