அசாமில் மக்கள் நம்பும் கொள்கை, கருத்தியலே வாக்கை தீர்மானிக்கின்றன – முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாமில் மக்கள் நம்பும் கொள்கை மற்றும் கருத்தியலே, அவர்களின் வாக்குகளை தீர்மானிப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதலமைச்சராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா, ...
