வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!
வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. வைகை ஆறு மாசுபடுவது குறித்தும், ஆற்றில் கழிவு ...