காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர்!
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கூலி உயர்வு ...