கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!
கேரளா வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யத் ...
