ஜிஎஸ்டி-யால் வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்துள்ளது!- பிரதமர் மோடி
பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், வரிச் சீர்திருத்தம் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்களைப் பொருத்தவரை சீர்திருத்தம் ...