மல்லிகை பூக்களின் விலை கடும் சரிவு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்ததாலும், சுபமுகூர்த்ததினங்கள் இல்லாததாலும், மல்லிகை பூக்களின் ...