தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்தநாடார்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், ஆலங்குளம் ...