புனல் மின் திட்டத்தின் இறுதி குகை பாதைப் பணியை நேபாள பிரதமர் தொடங்கிவைத்தார்!
நேபாளத்தில் அருண்-3 புனல் மின் திட்டத்தின் இறுதி குகைப் பாதைப் பணியை நேபாள பிரதமர் தொடங்கிவைத்தார். நேபாளத்தின் சங்குவா சபா மாவட்டத்தில் உள்ள அருண்-3 புனல் மின் திட்டத்தில் ...