தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என நியூசிலாந்து பிரதமர் பேட்டி!
தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் எனவும் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 ...