வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!
விஜய் ஆண்டனி தயாரித்து, அவரே நடித்துள்ள சக்தித் திருமகன் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை அருவி, வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக ...