மதராஸி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வைரல்!
மதராஸி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த் டான்சிங் ரோஸ் ...