திமுக ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது!- அண்ணாமலை.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ...