பாலாற்றுக்கு செல்லும் வழியை பொதுமக்கள் அடைத்ததால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதால் பாலாற்றுக்கு செல்லும் வழியை அப்பகுதி மக்கள் வாயிற்கதவு அமைத்து அடைத்தனர். வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம், ஈச்சங்கால் உள்ளிட்ட பகுதிகளில் ...