பாரம்பரிய முறைப்படி மீன்களைப் பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!
பெரம்பலூர் அருகே மீன்பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். செஞ்சேரி கிராம ஏரியில் கடந்த ...