மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்!
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பெருமருதூரில் அமைந்துள்ள ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, மாட்டு ...