வீர விளையாட்டுகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில், சிலம்பாட்டம், சுருள், வாள் ...