வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடிய விஷ ஜந்துக்கள் சுற்றித்திரிவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விருத்தாச்சலத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிளைச் சிறைச்சாலை, ...