ஊருக்குள் உலா வரும் யானைக் கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்!
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உலாவரும் யானைக் கூட்டம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவது தற்போது வாடிக்கையாகி ...