துரத்தி துரத்தி கடிக்கும் மந்தி குரங்கால் பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அடுத்த ஆறுமுகம்பட்டி பகுதியில் பொதுமக்களை மந்தி குரங்கு துரத்தி துரத்தி கடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே ஆறுமுகம்பட்டி பகுதியில், ...