மதுரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
தாம்பரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓராண்டாகக் கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் ...