வேலூரில் மேயரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!
வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்த மேயரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். வேலூர் மாநகராட்சியின் முப்பத்தி நான்காவது ...