தூங்கியவரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு!
கேரளாவில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளியை மலைப்பாம்பு சுற்றி வளைத்து கழுத்தை நெரிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தொழிலாளியை மலைப்பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், பாம்பிடம் இருந்து அவரை விடுவிக்க சிலர் ...