பணம் தரமறுத்த மளிகைக்கடைக்காரரை கத்தியால் தாக்கிய ரவுடிகள்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பணம் தர மறுத்த மளிகைக்கடைக்காரரை ரவுடிகள் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடையில் சூர்யா ...