குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகம் பத்திரமாக மீட்பு!
கர்நாடக மாநிலத்தல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகத்தை மீட்ட வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர். அகம்பே அருகே குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. ...