பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் 3 நாடுகள் அறிவிப்பால் அதிரடி திருப்பம்!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாடுகளில் உள்ள தங்கள் நாட்டின் தூதர்களை இஸ்ரேல் ...