வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்
வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் நிலச்சரிவு ...