வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புப்படை!
குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். திற்பரப்பு அருவியிலிருந்து 300 மீட்டர் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து திடீரென ...